குட்டி டவுசரில் குளுகுளு கவர்ச்சி!..நடிகை வீடியோ பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள்...
கேரளாவை சேர்ந்தவர் பிரியா பிரகாஷ் வாரியர். ஒரு அடார் லவ் திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணடிக்கும் காட்சி மூலம் ஓவர் நைட்டில் பிரபலமானார். நடிகை, மாடல், பின்னணி பாடகி என பல அவதாரங்களை உடையவர்.
அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தும் ரசிகர்களை கவரும் படியான வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. மலையாளம் இல்லாமல் சில தெலுங்கு படங்களிலும் அவர் நடித்தார். தற்போது ஒரு பாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.
ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கவர்ந்து வருகிறார். அதிலும், சமீப காலமாக அவர் காட்டும் ஓவர் டோஸ் கவர்ச்சி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இதையும் படிங்க: பிட்டு துணியில மறச்சி மூடேத்தும் தர்ஷா குப்தா!..வீடியோ பார்த்து வெறியான புள்ளிங்கோ…
இந்நிலையில், குட்டை டவுசர் மற்றும் உள்ளாடை அணிந்து பீச்சில் கிளுகிளுப்பாக போஸ் கொடுத்து ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.....
https://www.instagram.com/reel/CkAdCq0Ix8s/?utm_source=ig_web_copy_link