ஒரு வைரல் வீடியோவில் பிரபலமானவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். கேரளாவை சேர்ந்த பிரியா ஒரு அடார் லவ் என்கிற திரைப்படத்தில் நடித்தார். அந்த படத்தில் கதாநாயகனை பார்த்து ஸ்டைலாக அவர் கண்ணடிக்கும் காட்சி வீடியோவாக வெளியாகி ஓவர் நைட்டில் பிரபலமானார்.

அந்த படம் வெற்றிபெறவில்லை என்றாலும் பிரியாவுக்கு வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து வரும் பிரியா பிரகாஷ் தமிழில் இன்னும் நடிக்கவில்லை.

வளரும் இளம் நடிகையாக மாறியுள்ள பிரியா சினிமா வாய்ப்புக்காக படுகவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளிட்ட வருகிறார்.
இதையும் படிங்க: இந்த லுக்கு வேற லெவல்!.. மனசை கொள்ளையடிக்கும் பிரியங்கா மோகன்…

இந்நிலையில், நகைக்கடை விளம்பரம் போல் நகையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கவைத்துள்ளது.

