Categories: Entertainment News

வரவர கவர்ச்சி ஓவர்டோஸா போகுது!….உள்ள எதுவும் போடாம உசுர வாங்கும் பிரியா வாரியர்….

சில சமயங்களில் ஒரு காட்சியில் நடிப்பது கூட நடிகைகளை ரசிகர்களிடம் பிரபலமாக்கிவிடும். அப்படி, ஒரு அடார் லவ் எனும் ஒரு மலையாள திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணடிக்கும் காட்சி மூலம் ஒரே நாளில் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர்.

அந்த படம் ஒரு வெற்றிப்படமாக அமையவில்லை. ஆனாலும், பிரியாவுக்கு வாய்ப்புகள் தேடி வந்தது. மலையாளம், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்தார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து வந்த இவர், தற்போது பிட்டு பட நடிகை ரேஞ்சிக்கு இறங்கியுள்ளார். சமீபத்தில் கூட உள்ளாடை எதுவுமின்றி ஒரு சிறிய ஆடையை அணிந்து அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

இந்நிலையில், சட்டையை மட்டும் அணிந்து உள்ளாடை ஏதும் அணியாமல் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

Published by
சிவா