கண்ணு ஆட்டோமேட்டிக்கா அங்கதான் போகுது!...ஓப்பனா விட்டு கிறங்கடிக்கும் பிரியா பிரகாஷ் வாரியர்...

by சிவா |
கண்ணு ஆட்டோமேட்டிக்கா அங்கதான் போகுது!...ஓப்பனா விட்டு கிறங்கடிக்கும் பிரியா பிரகாஷ் வாரியர்...
X

கேரளாவை சேர்ந்தவர் பிரியா பிரகாஷ் வாரியர். ஒரு அடார் லவ் திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணடிக்கும் காட்சி மூலம் ஓவர் நைட்டில் பிரபலமானார். நடிகை, மாடல், பின்னணி பாடகி என பல அவதாரங்களை உடையவர்.

priya praksh

அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தும் ரசிகர்களை கவரும் படியான வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. மலையாளம் இல்லாமல் சில தெலுங்கு படங்களிலும் அவர் நடித்தார். தற்போது ஒரு பாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.

priya prakash

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கவர்ந்து வருகிறார். அதிலும், சமீப காலமாக அவர் காட்டும் ஓவர் டோஸ் கவர்ச்சி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

priya

இந்நிலையில், முன்னழகை ஓப்பனா காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

priya

Next Story