உன் ஸ்லிம் உடம்ப பார்த்து சொக்கி போனோம்!.. ஜிகுஜிகு உடையில் சூடேத்தும் பிரியாமணி…

priyamani
கர்நாடகாவை சேர்ந்த பிரியாமணி பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் பல திரைப்படங்களில் நடித்தார்.

தமிழ் சினிமா மட்டுமில்லமால் தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார். தமிழில் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவே இல்லை.

அமீர் இயக்கத்தில் சூர்யாவின் தம்பி கார்த்தி அறிமுகமான பருத்திவீரன் படத்தில் முத்தழகாக வாழ்ந்து காட்டியிருந்தார். இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதையும் பெற்றார்.

ஆனால், அதற்கு பின்னரும் அவரின் மார்க்கெட் டேக் ஆப் ஆகவில்லை. சில படங்களில் நடித்துவிட்டு தெலுங்கு மற்றும் கன்னட சினிமா பக்கம் சென்றார்.

தமிழில் இழுத்தி மூடி நடிக்கும் பிரியமணி தெலுங்கில் பிகினி உடைகளில் கவர்ச்சி காட்டி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்தார். சில வருடங்களுக்கு முன்பு திருமணமும் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

அதன்பின் டிவி நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக கலந்து கொண்டு வந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசை வந்துவிட்டதால் மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார்.

இந்நிலையில், ஜிகுஜிகு உடையில் ரசிகர்களை சூடேத்தும் படி போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
