ப்ப்பா!.. கட்டழகு சும்மா கச்சிதமா இருக்கு!.. கிறுகிறுக்க வைக்கும் பிரியாமணி..
பெங்களூரை சேர்ந்த பிரியாமணி பாரதிராஜை இயக்கிய கண்களால் கைது செய் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தார்.
அமீர் இயக்கத்தில் கார்த்தி அறிமுகமான பருத்திவீரன் திரைப்படத்தில் இவருக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது. இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதும் பெற்றார்.
அதன்பின் சில படங்களில் நடித்தாலும் அவை வெற்றிப்படங்களாக அமையவில்லை. தமிழில் மார்க்கெட் இல்லாமல் போனதும் தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். சில மலையாள திரைப்படங்களிலும் நடித்தார்.
திடீரென திருமணமும் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் டிவி நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக வலம் வந்தார். குறிப்பாக பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளுக்கு ஜட்ஜாக இருந்தார்.
மேலும், சமீபகாலமாக கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.