ஐயோ உன் அழகு ஆள கொல்லுது!...ஸ்லிம் பியூட்டியில் சொக்கி இழுக்கும் பிரியாமணி...
தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் பிரியாமணியும் ஒருவர். கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த தமிழ் பேசும் குடும்பம் இவருடையது.
பிளஸ் டூ படிக்கும் போது ஒரு விளம்பர படத்தில் நடித்திருந்தார். அதைப்பார்த்த பிரியாமணி இவரை தான் இயக்கிய திரைப்படத்தில் அறிமுகம் செய்தார்.
அதன்பின் தமிழில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தார். அதோடு, தெலுங்கு கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்தார்.
இதையும் படிங்க: அத மறைக்க இதுவே போதும்!..பிட்டு துணியில் அதிரவிட்ட ராதிகா ஆப்தே…
100 திரைப்படங்களும் மேல் நடித்துள்ளார். கார்த்தி அறிமுகமான பருத்திவீரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றார். அதன்பின் திருமணமும் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டு வந்தார்.
தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசை வந்துவிட்டதா என தெரியவில்லை. கட்டழகை காட்டும் உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், புடவையில் ஒல்லி பெல்லி உடம்பை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளர்.