More
Categories: Entertainment News

டைட்டான உடையில் எடுப்பா காட்டும் பிரியாமணி….எல்லாமே செம ஹாட்டு!…

தமிழ், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்தவர் பிரியாமனி, தனுஷ், கார்த்தி,விஷால் என பலருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். அதிலும், பருத்திவீரன் படத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டை பெற்றதோடு, அவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது.

Advertising
Advertising

பாரதிராஜா, பாலுமகேந்திரா, அமீர் என சிறந்த இயக்குனர்களின் படங்களில் நடித்தாலும் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் தங்களுக்கு ஜோடியாக அவரை நடிக்கவைக்க விரும்பவில்லை. எனவே, தெலுங்கு, கன்னட சினிமா பக்கம் சென்று அங்கு பல படங்களில் நடித்தார்.

முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன்பின் அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை.. தற்போது மீண்டும் திரைப்படங்களில் ஆர்வம் காட்டி வரும் அவர் இதற்காக கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், புதிய புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Published by
சிவா