குட்டியா இருந்தாலும் செம கும்தா!..ஒல்லி பெல்லி உடம்பில் ஃபீலிங்ஸ் ஏத்தும் பிரியாமணி...

by சிவா |   ( Updated:2022-10-03 06:23:33  )
priyamani
X

தமிழ் சினிமாவில் பல நடிகைகளி அறிமுகப்படுத்திய பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் பிரியாமணி. தனுஷ், கார்த்தி,விஷால் என பலருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். அதிலும், பருத்திவீரன் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதையும் பெற்றார்.

priyamani

பாரதிராஜா, பாலுமகேந்திரா, அமீர் என சிறந்த இயக்குனர்களின் படங்களில் நடித்தாலும் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் இவரை தங்களுக்கு ஜோடியாக நடிக்கவைக்க விரும்பவில்லை. எனவே, தெலுங்கு, கன்னட சினிமா பக்கம் சென்று அங்கு முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.

priyamani

ஒருகட்டத்தில், முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன்பின் சினிமாவில் நடிக்கவில்லை.. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஜட்ஜ்ஜாக கலந்து கொண்டார்.

இதையும் படிங்க: அத மறைக்க சின்ன கப்பு போதுமா?!..ஓப்பனா விட்டு உசுர வாங்கும் பிரபல நடிகை…

priyamani

தற்போது சினிமால் மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட முடிவெடுத்துள்ளார். எனவே, வித்தியாசமான உடைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

priyamani

இந்நிலையில், குட்டி இடுப்பை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

priyamani

Next Story