வளஞ்சி நெளிஞ்சி போகுது உடம்பு!.. சிக்குன்னு காட்டி இழுக்கும் பிரியாமணி!....
பெங்களூரை சேர்ந்த பிரியாமணி கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் பாரதிராஜாதான் இவரை அறிமுகம் செய்தார்.
கண்களால் கைது செய் படம் மூலம் பிரியாமணி அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். பாலுமகேந்திரா இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக கூட நடித்தார்.
நடிகர் கார்த்தி முதலில் அறிமுகமான பருத்தி வீரன் படத்தில் முத்தழகாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதையும் பெற்றார்.
ஆனால், என்ன காரணத்தாலோ விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் இவருடன் நடிக்க விரும்பவில்லை. எனவே, கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்தார்.
சில வருடங்களுக்கு முன் திருமணமும் செய்து கொண்டார். அதன்பின் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்தார். குறிப்பாக நடன நிகழ்ச்சிகளுக்கு ஜட்ஜாக இருந்துள்ளார்.
தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசை வந்துவிட்டதால் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் தனக்கு வாய்ப்புகள் மீண்டும் வரும் எனவும் காத்திருக்கிறார்.
இந்நிலையில், வெள்ளை நிற புடவையில் அழகை சிக்குன்னு காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.