Connect with us

Entertainment News

மேக்கப் இல்லனாலும் ஒரு மார்க்கமாத்தான் இருக்க!…பிரியங்கா மோகனை கொஞ்சும் ரசிகர்கள்…

நானி நடித்த கேங்க் லீடர் படம் மூலம் தெலுங்கு சினிமாவில் நுழைந்தவர் பிரியங்கா மோகன். நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். இப்படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

priyanka

 

டாக்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதால் சிவகார்த்திகேயன் அடுத்து நடித்த டான் படத்திலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படமும் வெற்றிபெற்றுள்ளதால் இவரின் மார்க்கெட் மதிப்பு அதிகரித்துள்ளது.

priyanka

மேலும், ரஜினியின் புதிய படத்திலும் இவர் நடிக்கிறார் என செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருபக்கம், தனது அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

priyanka3

இந்நிலையில், மேக்கப் அறையில் அவர் அமர்ந்திருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

priyanka

google news
Continue Reading

More in Entertainment News

To Top