Home > ACTRESS GALLERY > எல்லாத்தையும் எடுத்துக்கோ.. இந்த போட்டோவுக்கு நான் அடிமை.. வித்தியாசமான ஆங்கிளில் பிரியங்கா மோகன்..
எல்லாத்தையும் எடுத்துக்கோ.. இந்த போட்டோவுக்கு நான் அடிமை.. வித்தியாசமான ஆங்கிளில் பிரியங்கா மோகன்..
by Rohini |
X
தமிழ் சினிமாவில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக அறிமுகமானவர் தான் நடிகை பிரியங்கா மோகன். நடித்த முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டவர்.
அடுத்தடுத்த படங்களின் மூலமும் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார் பிரியங்கா மோகன். தற்போது தனுஷுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் விதவிதமான போட்டோசூட்கள் நடத்தி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க : முண்டா பனியனில் முழுசா தெரியுது!.. மறைக்க மாட்டி ரசிக்க வைக்கும் அனைக்கா..
இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் வித்தியாசமான கோணத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பிரியங்கா.
அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவரவர் கமெண்ட்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
Next Story