நீயுமா செல்லம் இப்படி!.. அங்க ஓப்பனா விட்டு போஸ் கொடுத்த பிரியங்கா மோகன்....
தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கியவர் பிரியங்கா மோகன். அம்மணி க்யூட்டாக இருப்பதால் சிவகார்த்திகேயன் தனது ‘டாக்டர்’ படத்தில் நடிக்க வைத்தார். படமோ சூப்பர் ஹிட். அதோடு, பிரியங்காவின் அழகும், நடிப்பும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
டாக்டர் படத்தில் நடிக்கும் போதே பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’படத்தில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்பு வந்தது. இந்த படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி விட்டது. அதேபோல், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் படத்திலும் நடித்துள்ளார்.
இப்படம் மே மாதம் வெளியாகவுள்ளது. ஒருபக்கம், அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை அசரடித்து வருகிறார்.
இந்நிலையில், திடீரென கிளாமரான உடையில் முன்னழகு மற்றும் இடுப்பை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘நீயுமா செல்லம் இப்படி?’ என பதிவிட்டு வருகின்றனர்.