சும்மா அள்ளுது!...கிளுகிளுப்பு உடையில் விருந்து வைக்கும் இளம் நடிகை...
ஆந்திராவை சேர்ந்தவர் புஜிதா பொன்னட. இவர் ஒரு பி.டெக் பட்டதாரி. ரங்கஸ்தலம், கல்கி ஆகிய திரைப்படங்கள் மூலம் பிரபலமானார்.
மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வமுடையவர். இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்த இவர் மாடலிங் துறை மீது ஏற்பட்ட ஆர்வத்தால் சினிமாவில் நடிக்க வந்தார்.
இதையும் படிங்க : உள்ள போட்டது வெளிய தெரியுது!…பெட்ரூமில் ஜாலி பண்ணும் சிருஷ்டி டாங்கே…
பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரி நடித்துள்ள பகவான் படத்திலும் இவர் நடித்துள்ளார். 10க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். சில குறும்படங்களிலும் நடித்துள்ளார்.
எப்படியாவது சினிமா மற்றும் மாடலிங் துறைகளில் ஒரு இடத்தை பிடிப்பதற்காக விதவிதமான உடைகளில் போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில், வித்தியாசமான கவர்ச்சி உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இங்கே பகிர்ந்துள்ளோம்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.