உன் கட்டழக பாத்து காலி ஆயிட்டோம்!..குறை இல்லாம காட்டும் இளம் நடிகை...

by சிவா |
pujitha
X

pujitha

ஆந்திராவில் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் புஜிதா பொன்னட. ஆந்திராவின் அழகிய இளம் நடிகைகளில் இவரும் ஒருவர். பி.டெக் படித்துவிட்டு சினிமாவுக்கு வந்தவர் இவர். ரங்கஸ்தலம் மற்றும் கல்கி ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.

pujitha

டாட்டா கன்சல்டன்சி நிறுவனத்தில் சாஃப்ட்வே இன்ஜினியராக பணிபுரிந்தவர் இவர். குறும்படங்கள் மூலம்தான் இவரிம் நடிப்பு கேரியர் துவங்கியது.

pujitha

இதுவரை 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஆரி நடித்துள்ள பகவான் படத்திலும் நடித்துள்ளார். ஆனால், இப்படம் இன்னும் வெளிவரவில்லை.

இதையும் படிங்க: டாப் ஆங்கிளில் காட்டி சூடேத்தும் ஸ்ரீமுகி…அந்த இடத்தையே வெறிக்க பாக்கும் நெட்டிசன்கள்…

pujitha

pujitha

ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் கட்டழகை காட்டி ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

pujitha

pujitha

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

pujitha

pujitha

Next Story