மல்கோவா மாம்பழத்தை உரிச்சு பார்த்த மாதிரி இருக்கு - டூ பீஸ் உடையில் ராய் லட்சுமி!

by பிரஜன் |
மல்கோவா மாம்பழத்தை உரிச்சு பார்த்த மாதிரி இருக்கு - டூ பீஸ் உடையில் ராய் லட்சுமி!
X

raai lakshmi

raai lakshmi

raai lakshmi

ஹாட் அழகியாக வெள்ளாவி வச்சு வெளுத்தது போல் இருக்கும் நடிகை ராய் லக்ஷ்மியின் கவர்ச்சியை காண ரசிகர்கள் எப்போதும் ஆசையுடன் இருப்பார்கள். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

raai lakshmi

raai lakshmi

தமிழில் கறக கசடற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராய் லட்சுமி தாம் தூம் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு புது நடிகைகளின் வரவால் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தார். இந்த சமயத்தில் தான் கவர்ச்சியை கையில் எடுத்து ரசிகர்களை கவரத்துவங்கினார்.

raai lakshmi

raai lakshmi

இதையும் படியுங்கள்: என் மூச்சே நின்னுபோச்சு…. ஜாக்கெட்டில் ஏந்தி நிற்கும் நடிகையின் முன்னழகு!

இந்நிலையில் தற்போது மஞ்சள் நிற டூ பீஸ் உடையில் டாப் அங்கிள் வைத்து மொத்த அழகையும் காட்டி மூச்சு முட்ட வைத்துள்ளார். மல்கோவா மாம்பழத்தை உரிச்சு வச்ச மாதிரி இருக்கு உங்க கவர்ச்சி அழகு என நெட்டிசன்ஸ் உருகி வர்ணித்து வருகின்றனர்.

Next Story