Categories: Entertainment News

துணிக்கடை பொம்மை மாதிரி கும்முன்னு இருக்க!…ரசிகர்களை கிறங்கவைத்த ராய் லட்சுமி….

இப்போது மார்க்கெட்டில் இருக்கும் பல நடிகைகளுக்கு சீனியராக இருப்பவர் லட்சுமி ராய். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்தார்.

raai lakshmi 1

பின்னர் தன் பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 என சில படங்களில் மட்டுமே கொஞ்சம் நடிக்கும்படி கதாபாத்திரம் கிடைத்தது.

ஆனால், எவ்வளவு கவர்ச்சி காட்டியும் மிருகா, சவுகார் பேட்டை, சின்ரல்லா போன்ற சில படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால், அந்த படங்கள் வெற்றிப்படங்களாக அமையவில்லை. ஆனாலும், தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் பிகினி உடை மற்றும் டூ பீஸ் உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான ஃபிராக் அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Published by
சிவா