raai lakshmi
structure காட்டி சூடேத்தும் நடிகை ராய் லட்சுமி!
கொஞ்சம் பாலிவுட், கொஞ்சம் ஹாலிவுட் சாயலில் மாடர்ன் ஹீரோயினாக பிரபலமானவர் நடிகை ராய் லட்சுமி. மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் இவர் நடித்துள்ள இவருக்கு ஏனோ வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காமல் போனது.
எனக்கென்ன அழகு இல்லையா? கவர்ச்சி இல்லையா? என கொந்தளித்து தாறுமாறான பிகினி கவர்ச்சி காட்டி இணையவாசிகளை திடீரென தன் பக்கம் இழுத்தார். வாய்ப்புக்காக அவர் அதை செய்தாலும் அது நடந்தேறவில்லை.
இதையும் படியுங்கள்: நீயா நானா பாத்துக்கலாம்.! போர்க்களத்திற்கு தயாரான ரசிகர்கள்.!
இருந்தும் தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ராய் லட்சுமி தற்போது மாடர்ன் உடையில் சைசான structure காட்டி சூடேத்தியுள்ளார். அம்மணியின் கிளாமர் அழகு எல்லோரையும் கிறுகிறுக்க வைத்துள்ளது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…