Connect with us

மாடர்ன் மல்கோவா…. மஞ்சள் நிற கோட் ஷூட்டில் மஜாவா போஸ் கொடுத்த ராய் லட்சுமி!

raai lakshmi dp

Entertainment News

மாடர்ன் மல்கோவா…. மஞ்சள் நிற கோட் ஷூட்டில் மஜாவா போஸ் கொடுத்த ராய் லட்சுமி!

மாடர்ன் உடையில் செம மாஸாக போஸ் கொடுத்த நடிகை ராய் லட்சுமி!

raai lakshmi 1

raai lakshmi 1

தமிழ் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கும் நடிகை ராய் லட்சுமி தமிழில் கற்க கசடற திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து ஒரு சில படங்களில் நடித்து அவரால் மார்க்கெட் பிடிக்க முடியவில்லை.

raai lakshmi 2

raai lakshmi 2

மேலும் இளம் நடிகைகளின் வரவால்படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் பாலிவுட் பக்கம் சென்று கிளாமர் காட்ட ஆரம்பித்தார். ஆனால், அதுவும் வேலைக்கு ஆகவில்லை. தொடர்ந்து பிகினி கவர்ச்சி, ஹாட் போட்டோக்கள் என ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

raai lakshmi 3

raai lakshmi 3

இதையும் படியுங்கள்: ஹய்யோ இது டாப் கிளாஸ் கிளாமரு!….பிட்டு பட நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் பிரியங்கா….

raai lakshmi 4

raai lakshmi 4

இந்நிலையில் தற்போது மஞ்சள் நிற கோட் ஷூட் அணிந்து செம ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகி லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top