
Entertainment News
வாங்க சரக்கடிப்போம்!…டூ பீஸ் உடையில் வெறியேத்தும் ராய் லட்சுமி…
கன்னடத்து பைங்கிளியான ராய் லட்சுமி தொடக்கத்தில் “கற்க கசடற”, “குண்டக்க மண்டக்க” போன்ற திரைப்படங்களில் அரேபிய குதிரைப்போல் வந்து நம் மனதில் கனைத்துவிட்டுப் போனார்.
அதன் பின் தமிழ், தெலுங்கு, என ரவுண்டு கட்டி காட்டியவர், “அரண்மனை” திரைப்படத்தில் கவர்ச்சி பேயாக வந்து பார்வையாளர்களை உசுப்பேத்தினார். சமீபத்தில் கூட “தி லெஜண்ட்” திரைப்படத்தில் “வாடிவாசல்” பாடலில் அவர் போட்ட குத்தாட்டம் பலரின் மனதில் துள்ளாட்டமாக அமைந்தது.
இவ்வாறு சினிமாவிலேயே ராய் லட்சுமி கவர்ச்சியில் டாப் கியர் ஏற்றுகின்றார் என்றால் இன்ஸ்டா பக்கத்தில் சொல்லவா வேண்டும்?.
இதையும் படிங்க: அந்த சீன கண்டிப்பா சம்மதிக்க மாட்டாங்க!..மாஸ்டர் மைன்டோட யோசிச்ச எம்.ஜி.ஆர்!..வாயடைத்து நின்ன படக்குழு!..
தனது அதிரிபுதியான புகைப்படங்களால் தனது இன்ஸ்டா பக்கத்தை எப்போதும் அனல் அடிக்கும்படியாக வைத்திருப்பவர் ராய் லட்சுமி.
எப்போதும் தனது செழிப்பான உடலை, திறந்த புத்தகம் போல் காட்டி வரும் ராய் லட்சுமி தனது ரசிகர்களுக்கு எந்த வித குறையும் வைக்கமாட்டார். அந்தளவுக்கு கவர்ச்சியில் சமரசமே இல்லாத ஒரு கனவுக்கன்னியாக திகழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், நீச்சல் குளம் அருகே டூ பீஸ் உடையில் கையில் சரக்கோடு போஸ் கொடுத்து ரசிகர்களை உசுப்பேத்தியுள்ளார்.