raai lakshmi dp
கவர்ச்சி போஸில் கிறங்க வைக்கும் நடிகை ராய் லட்சுமி!
தென்னிந்திய சினிமாவில் நல்ல அழகிய கவர்ச்சி நடிகையாக உலா வந்துக்கொண்டிருப்பவர் நடிகை ராய் லக்ஷ்மி. தமிழில் கற்க கசட அப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமான இவர் தொடர்ந்து தாம் தூம், மங்காத்தா உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.
இதனிடையே டாப் நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் தாறுமாறாக கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார். அதற்காக பாலிவுட்டிற்கும் பறந்தார். ஆனால் எதுவும் வேலைக்கு ஆகவில்லை. இதனால் கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி சமூகவலைதளவாசிகளை இழுத்தார்.
இதையும் படியுங்கள்: எதிர்பார்ப்பை எகிற வைத்த அதிபயங்கர அப்டேட்… அஜித்திற்கு நிகரான நடிகரை தேடி பிடித்த படக்குழு.!
இந்நிலையில் தற்போது கொழுக் மொழுக் அழகை லிமிட்டான கிளாமர் காட்டி போஸ் கொடுத்து கிறுகிறுக்க வைத்துள்ளார். அம்மணியின் இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் இருந்தாலும் புல் பில் ஆகல என ஏக்கத்துடன் கூறியுள்ளனர்.
ஜனநாயகன் படத்தின்…
டான் பிக்சர்ஸ்…
விஜயின் ஜனநாயகன்…
ஜனநாயகன் படத்தின்…
நடிகர் விஜய்…