Categories: Entertainment News

என்ன ஒரு பார்வை…. புத்தருக்குள் கவர்ச்சி காட்டி ஒரு மாதிரியா கூப்பிடும் ராய் லட்சுமி!

கிளாமர் உடையில் தெறிக்குது கவர்ச்சி… காட்டி இழுத்த ராய் லட்சுமி!

தோற்றத்தில் ஹாலிவுட் ஹீரோயின் போல் இருக்கும் ராய் லட்சுமி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். தமிழில் கற்க கசடற திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதையடுத்து குண்டக்க மண்டக்க, ரகசிய சிநேகிதனே, தாம் தூம், காஞ்சனா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். அதன் பிறகு புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது. இருந்தும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க கவர்ச்சியை கையில் எடுத்துவிட்டார்.

raai lakshmi dp

இதையும் படியுங்கள்: காத்தடிச்ச பலூன் மாதிரி சைசா கீதுமா… ஊருக்கே காட்டிய ஊர்வசி ரௌடிலா!

வெள்ளாவி வச்சு வெளுத்தது போல் இருக்கும் அவரது பால் வண்ண மேனியில் பிகினி உடைகளை அணிந்து செம கவர்ச்சி காட்டி இணையத்தை சூடேத்துவார். இந்நிலையில் தற்போது கிளாமரான உடை அணிந்து புதருக்குள் அமர்ந்து ஒரு லுக்கு விட்டு ஹாட் போஸ் கொடுத்து இணையவாசிகளை கவர்ந்திழுத்துள்ளார்.

Published by
பிரஜன்