கோலிவுட்டில் பல வருடங்களாக நடித்து வருபவர் ராய் லட்சுமி. இப்போது இருக்கும் பல நடிகைகளுக்கும் சீனியர் இவர். ஆனாலும், முன்னணி இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை.
இத்தனை வருடங்களாக சினிமாவில் நடித்தும் விஜய், அஜித் போன்ற நடிகர்களுடன் இவரால் ஜோடி போட்டு நடிக்க முடியவில்லை. மங்காத்தா, அரண்மனை, சவுகார்பேட்டை, சிண்ட்ரெல்லா என சில படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் சரியான வாய்ப்பு இல்லாததால் பாலிவுட் பக்கமும் சென்று கவர்ச்சி காட்டி பார்த்தார். ஆனால், அவரின் கவர்ச்சி அங்கு எடுபடவில்லை.
எனவே, பாலிவுட் நடிகைகள் போல பிகினி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தி வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜனநாயகன் படத்தின்…
டான் பிக்சர்ஸ்…
விஜயின் ஜனநாயகன்…
ஜனநாயகன் படத்தின்…
நடிகர் விஜய்…