Connect with us
banner

சிக்குன்னு இருக்கு பொண்ணு…பாத்தா சில்லுன்னு ஏறுது!..தவிக்கவிட்ட ராய் லட்சுமி…

Entertainment News

சிக்குன்னு இருக்கு பொண்ணு…பாத்தா சில்லுன்னு ஏறுது!..தவிக்கவிட்ட ராய் லட்சுமி…

பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட பேய் படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் லட்சுமி ராய். மேலும், மங்காத்தா, நீயா 2, சவுகார்பேட்டை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.

பெயரை மாற்றினால் பெரிய நடிகையாகி விடுவோம் என நினைத்து தன் பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் அங்கும் அவர் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

raai laxmi

பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவார்கள். அதுபோல ராய் லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், பளபளக்கும் உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

raai laxmi

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top