உத்துபாத்தா உறைஞ்சி போயிடுவ!.. விதவிதமா காட்டி விருந்து வைக்கும் ராய் லட்சுமி..
கர்நாடக மாநிலத்திலிருந்து கோலிவுட்டுக்கு பல நடிகர்கள் வந்துள்ளனர். அதில் ராய் லட்சுமியும் ஒருவர். லட்சுமி ராய் என்கிற பெயரில்தான் இவர் 15 வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
நிறைய படங்களில் நடித்தார். ஆனால், பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவே இல்லை. சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்தார்.
பாலிவுட்டுக்கு சென்று கவர்ச்சி காட்டியும் பார்த்தார். ஆனால், அவரின் கவர்ச்சி அங்கு எடுபடவில்லை. அவர் நடிப்பில் அரண்மனை, மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா ஆகிய படங்கள் மட்டுமே கவனிக்கப்பட்டது.
தற்போது சினிமாவில் நடிப்பதை விட மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வரும் ராய் லட்சுமி பிகினி உடைகளில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார்.
இந்நிலையில், விதவிதமான கவர்ச்சி உடைகளில் உடல் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தியுள்ளார்.
ராய் லட்சுமியின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.