இந்த அடக்க ஒடுக்கம் ரொம்ப பிடிச்சிருக்கு!...ஆனாலும் அந்த கவர்ச்சி அள்ளுது!...
பல வருடங்களாய் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட பேய் படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் லட்சுமி ராய். மேலும், மங்காத்தா, நீயா 2, சவுகார்பேட்டை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.
பெயரை மாற்றினால் பெரிய நடிகையாகி விடுவோம் என நினைத்து தன் பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் அங்கும் அவர் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவார்கள். அதுபோல ராய் லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் அடக்க ஒடுக்கமாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.