கையில பீடி...ஹாட்டான டிரெஸ்ஸு!...தர லோக்கலா நிக்கும் ராய் லட்சுமி....

by சிவா |
கையில பீடி...ஹாட்டான டிரெஸ்ஸு!...தர லோக்கலா நிக்கும் ராய் லட்சுமி....
X

பல வருடங்களுக்கு முன்பே தமிழ் திரைப்படங்களில் நடிக்க துவங்கியவர் லட்சுமி ராய். துவக்கத்தில் பாவாடை தாவணி அணிந்து வலம் வந்தார். ஒரு கட்டத்தில் மெல்ல மெல்ல கவர்ச்சி காட்ட துவங்கினார். தாம் தூம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். ஆனாலும், மற்ற இயக்குனர்கள் அவரை கவர்ச்சி கன்னியாகவே பார்த்தனர்.

raai lakshmi1

raai lakshmi1

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது. மேலும், மங்காத்தா, நீயா 2, அரண்மனை, சவுகார்பேட்டை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். அதன்பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார்.

raai laxmi

பாலிவுட் நடிகைகள் போல ராய் லட்சுமி தனது வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

raai laxm

இந்நிலையில், ஒரு திரைப்படத்தில் கவர்ச்சியான உடையில் கையில் பீடி வைத்துக்கொண்டு நடனமாடும் ஒரு பாடல் தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

raai laxmi

Next Story