More
Categories: Entertainment News

கடைசியில ஒன்னுமில்லாம நிக்கப்போற!… பிட்டுத்துணியில் குளோசப்பில் காட்டிய ராய் லட்சுமி…

பல வருடங்களுக்கு முன்பே கோலிவுட்டில் நுழைந்தவர் ராய் லட்சுமி. விஜயகாந்த், பார்த்திபன் ஆகியோருக்கு எல்லாம் ஜோடியாக நடித்தார்.

தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 என சில படங்களில் மட்டுமே ரசிகர்களை கவரும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

Advertising
Advertising

கட்டழகை வளச்சி வளச்சி காட்டியும் சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. லட்சுமி ராய் என்கிற பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக அவரால் மாற முடியவில்லை. பாலிவுட், டோலிவுட் என சென்று கவர்ச்சி காட்டி பார்த்தார். ஆனால், எதுவும் எடுபடவில்லை.

எனவே, இன்ஸ்டாகிராம் மாடலாக மாறிய அவர் அதில் படுகவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருவதோடு, வாய்ப்பும் தேடி வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை பிட்டுத்துணியில் மறைத்து அதையும் க்ளோசப்பில் காட்டி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை வெறியேற்றியுள்ளார்.

Published by
சிவா

Recent Posts