பளிங்கு தொடையை பளிச்சின்னு காட்டும் ராய் லட்சுமி...இது செம ஹாட்டு!....
அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட பேய் படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் லட்சுமி ராய். மேலும், மங்காத்தா, நீயா 2, சவுகார்பேட்டை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.
பல வருடங்களுக்கு முன்பே இவர் கோலிவுட்டில் நுழைந்தார். ஆனால், அவ்வபோது சிறிய வேடங்கள் கிடைத்ததே தவிர முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக அவரால் ஆக முடியவில்லை. பெயரை மாற்றினால் பெரிய நடிகையாகி விடுவோம் என நினைத்து தன் பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார்.
ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் அங்கும் அவர் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை. சரவணன் அண்ணாச்சி நடிப்பில் வெளியான லெஜெண்ட் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.
இதையும் படிங்க: ஐயோ எல்லை மீறி போறியே செல்லம்!…உள்ளாடையில் உறைய வைக்கும் ரம்யா பாண்டியன்…
மேலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராய் லட்சுமி, கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில்,கவர்ச்சியான உடையில் தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.