பலூனும் பறக்குது பாவாடையும் பறக்குது!...அல்டிமேட் கவர்ச்சியில் ராய் லட்சுமி....
இப்போது திரைத்துறையில் இருக்கும் பல நடிகைகளுக்கும் சீனியராக இருப்பவர் லட்சுமி ராய். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்தார்.
ஆனாலும், அவரால் முன்னணி நடிகையாக வரமுடியவில்லை. எனவே, தன் பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டு மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 என சில படங்களில் நடித்தார்.
எவ்வளவு கிளாமர் காட்டியும் மிருகா, சவுகார் பேட்டை, சின்ரல்லா போன்ற சில படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால், அந்த படங்களும் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. ஆனாலும், தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.
அதற்காக பிகினி மற்றும் டூ பீஸ் உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுப்பதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் துருக்கி சென்ற அவர் அங்கு ராட்சச பலூன்களுக்கு மத்தியில் ஆடையை பறக்கவிட்டு போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.