Home > ACTRESS GALLERY > செதுக்கி வச்ச சிலை போல உடம்பு!...மாடர்ன் லுக்கில் மனதை மயக்கும் ராஷிகண்ணா...
செதுக்கி வச்ச சிலை போல உடம்பு!...மாடர்ன் லுக்கில் மனதை மயக்கும் ராஷிகண்ணா...
by சிவா |
X
தெலுங்கு சினிமாக்களில் நடித்து வந்தவர் ராஷி கண்ணா. நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்தார்.
நல்ல உயரம், அழகான முகம், கவர்ச்சியான உடலமைப்பு என இவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்துப்போனது.
அடங்கமறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார்,அயோக்யா, அரண்மனை 3, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
ஒருபக்கம் உடல் அழகை காட்டும் கவர்ச்சியான உடைகளை அணிந்து கைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.
இந்நிலையில், மாடர்ன் லுக்கில் அசத்தலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Next Story