More
Categories: Entertainment News

வாவ்…சும்மா சிக்குன்னு இருக்க!…மாடர்ன் லுக்குல மனசை கலைக்கும் ராஷி கண்ணா…

தெலுங்கு சினிமாக்களில் நடித்து வந்தவர் ராஷி கண்ணா. நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்தார்.

Advertising
Advertising

ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘அடங்க மறு’ படத்தில் நடித்தார். நல்ல உயரம், அழகான முகம், கவர்ச்சியான உடலமைப்பு என இவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. அதன்பின் சங்கத்தமிழன், துக்ளக் தர்பார்,அயோக்யா, அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தனுஷ் நடித்துள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படத்திலும் நடித்துள்ளார்.

ஒருபக்கம் உடல் அழகை காட்டும் கவர்ச்சியான உடைகளை அணிந்து கைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

Published by
சிவா

Recent Posts