Categories: Entertainment News

கவர்ச்சி எல்லை மீறிப்போகுது!…சலிக்காம விருந்து வைக்கும் ராஷி கண்ணா…

தெலுங்கு மொழி திரைப்படங்களில் அதிகம் நடித்தவர் ராஷி கண்ணா. நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார்.

பளிச் அழகால் ரசிகர்களை கட்டிப்போட்ட ராஷி கண்ணா நன்றாகவும் நடிக்க தெரிந்தவர். தொடர்ந்து அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த சர்தார் திரைப்படத்தில் தான் ஒரு சிறந்த நடிகை என நிரூபித்தார். நடிப்பு, மாடலிங் துறையில் ஆர்வமுள்ள ராஷி கண்ணா பாலிவுட் படங்களிலும் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

இதையும் படிங்க: அருண் விஜயை நேரில் சந்தித்தேன்… எங்க அப்பாவிடம் போனில் பேசினேன்… சீக்ரெட் பகிர்ந்த வனிதா விஜயகுமார்…

raashi

இதற்காக பாலிவுட் நடிகைகளை போல அசத்தலான கிளாமர் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.

raashi

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

raashi
Published by
சிவா