Categories: Entertainment News

உன் அளவுக்கு எல்லையே இல்லையா?. உள்ள இருக்கிறத அப்பட்டமா காட்டிய ராதிகா ஆப்தே!..

பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகி தமிழிலும் ஒரு சில படங்களில் நடிக்க வந்தவர் தான் நடிகை ராதிகா ஆப்தே. ரஜினிக்கு ஜோடியாக கபாலி படத்தில் நடித்தார். அதன் பின் கார்த்திக்கு ஜோடியாகவும் நடித்தார்.

radhika

ஆனால் தமிழ் திரையுலகம் இவரை கண்டுகொள்ளவில்லை. அதன் பிறகு தமிழில் இவரை பார்க்க முடியவில்லை. இவரின் முழுக்கவனம் பாலிவுட் பக்கம் இருப்பதால் ஹிந்தியில் தான் படங்களில் நடித்து வருகிறார்.

Also Read

radhika

ஹிந்தி மட்டுமில்லாது பெங்காலி, கன்னடம், மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்து வருகிறார் ராதிகா ஆப்தே.

radhika

திரையுலகில் நடக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட்கள் பற்றி சர்வசாதாரணமாக பேசியவர் அவரும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து தான் சினிமாவிற்குள் வந்தேன் என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

radhika

ஆனால் அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு எதிராக அவ்வப்போது குரல் கொடுத்தும் வருகிறார் ராதிகா ஆப்தே. இது ஒரு பக்கம் இருந்தாலும் சமூக வலைதளங்களில் தன்னுடைய ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை திணற வைத்து வருகிறார்.

radhika

இந்த நிலையில் கண்ணாடி போன்ற ஆடையை அணிந்தவாறு உள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார்.

Published by
Rohini