உன் ஹாட் பாத்தா ஹார்ட் பீட் எகிறுது!....இணையத்தை அலறவிட்ட ராதிகா ஆப்தே....
பாலிவுட்டில் சர்ச்சையான திரைப்படங்களில் நடித்து வருபவர் ராதிகா ஆப்தே. குறிப்பாக கிளுகிளுப்பான கதைகளில் அதிகம் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை பிரகாஷ்ராஜ் இயக்கி நடித்த ‘தோனி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். கார்த்தி நடித்த ‘அழகு ராஜா’ மற்றும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘கபாலி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அப்படங்களுக்கு பின் அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை.
இதையும் படிங்க: “தம்பி இப்படி நடிக்காத”… சூர்யாவின் வெற்றிக்கு வழி வகுத்த ராதாரவி…
ஏராளமான தெலுங்கு திரைப்படங்களிலும் ராதிகா ஆப்தே நடித்துள்ளார். அதேநேரம், தமிழ் மற்றும் தெலுங்கில் இழுத்திப்போர்த்து நடிக்கும் அவர் பாலிவுட்டில் எல்லாவற்றையும் கழட்டிப்போட்டு நடிப்பார்.
முழு நிர்வாணம், அரை நிர்வாணம், படுக்கையறை காட்சி என புகுந்து விளையாடினார். ஏராளமான கிளுகிளுப்பான வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார். அதோடு, படுகவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: பாண்டியனுக்கு பாரதிராஜா அறை விட, ரேவதிக்கு பாண்டியன் அறை விட… படப்பிடிப்பில் நிகழ்ந்த களேபரம்..
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை அதிரவிட்டுள்ளார்.