இதுக்கு அதை கழட்டியே வீசிடு!...கொஞ்சம் மறச்சி மிச்சமெல்லாம் காட்டும் ராதிகா...

by சிவா |   ( Updated:2022-11-04 02:51:32  )
radhika
X

radhika

தமிழ்நாட்டில் பிறந்து பாலிவுட்டில் செட்டில் ஆனவர் ராதிகா ஆப்தே. தமிழில் தோனி, அழகுராஜா, கபாலி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

radhika apte

தமிழில் இழுத்துபோர்த்தி நடிக்கும் இவர் பாலிவுட் படங்களில் நிர்வாணமாகவும் நடிக்க தயங்குவதில்லை. பல திரைப்படங்களில் அரை நிர்வாணமாக உடலுறவு காட்சிகளில் நடித்து சர்ச்சைகளில் சிக்கினார்.

radhika

ஆனாலும், எதற்கும் அஞ்சாமல் அப்படிப்பட்ட படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். கபாலி திரைப்படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இதையும் படிங்க: உள்ளாடை தெரியுது செல்லம்!…ரகுல் ப்ரீத் சிங்கை கண்டபடி ரசிக்கும் ரசிகர்கள்…

திரைப்படங்களில் அப்படி என்றில்லை, உள்ளாடை மட்டும் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.

radhika

radhika

இந்நிலையில், முன்னழகில் முக்கால்வாசி காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

radhika

radhika

Next Story