Categories: Entertainment News

யாஷிகான்னு நெனச்சு யாரெல்லாம் ஏமாந்தீங்க? கவர்ச்சி பார்த்து கன்பியூஸ் ஆன ரசிகர்கள்!

பீச்சில் structure காட்டி சூடேத்திய ரகுல் ப்ரீத் சிங்!

ragul preet sig1

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் சிங் 2009ம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படமான கில்லி படத்தில் நடித்து அறிமுகமானார். அதையடுத்து தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகத்தில் அறிமுகமானார்.

ragul preet sig1

ஆனால், ஹிட் நடிகையாக பேசப்பட்டது என்னமோ தீரன் திகாரம் ஒன்று திரைப்படத்தில் தான். அதன் பிறகு தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திர நடிகரான சூர்யாவின் என்ஜிகே திரைப்படத்தில் நடித்து பிளாப் ஹீரோயினாக பெயரெடுத்தார்.

இதையும் படியுங்கள்: உங்களுடைய டிரென்டே அதுதான்..! ஏன் இந்த விபரீதம்..பரிதாபத்தில் ரசிகர்கள்..

ragul preet sig

ஈர்த்தார். இந்நிலையில் தற்போது கவர்ச்சி உடையணிந்து structure காட்டி போஸ் கொடுத்து செம சூடேத்தியுள்ளார். அம்மணியின் ஹாட் போஸ் லுக்கை பார்த்து யாஷிகா என நெட்டிசன்ஸ் பலர் ஏமாந்துவிட்டனர். அட ஆமாப்பா அப்படியே யாஷிகா மாதிரியே தான் இருக்காங்க…

Published by
பிரஜன்