அந்த முடிச்சி அவுராம பாத்துக்கோ செல்லம்!..தூக்கலான கவர்ச்சியில் ரகுல் ப்ரீத் சிங்...
டீன் வயது முதலே மாடலிங் துறையில் இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழ், தெலுங்கு,கன்னட மொழி திரைப்படங்களில் நடித்தார். தெலுங்கு சினிமா உலகம் இவரை வாரி அணைத்துக்கொண்டது. எனவே, அங்கு பல படங்களில் நடித்தார்.
தமிழில் என்.ஜி.கே, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஆனால், தமிழில் இவர் நடித்த படங்கள் ஹிட் படங்களாக அமையவில்லை. தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் படத்தில் நடித்து வருகிறார்.
பாலிவுட்டிலும் சில படங்களில் இவர் நடித்தார். பாலிவுட்டில் எப்படியாவது மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என தற்போது முயற்சி செய்து வருகிறார். அதற்காக கண் கூசும் கவர்ச்சி உடைகளை அணிந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், தூக்கலான கவர்ச்சியில் உடையணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.