இப்படி காட்டினா ஜெர்க் ஆவுது டியர்!..உள்ளதை அப்படியே காட்டும் ரைசா வில்சன்...
கர்நாடக மாநிலத்தைசேர்ந்தவர் ரைசா வில்சன். நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர். பிக்பாஸ் தமிழ் முதல் சீசனில் கலந்து கொண்டார். பெங்களூரில் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றியவர். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.
நடிகர் ஹரீஸ் கல்யாணுடன் கிசு கிசுக்கப்பட்டு வந்தார். அவருடன் ‘பியார் பிரேமா காதல்’ மற்றும் தனுஷு ராசி நேயர்களே ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், வர்மா,பொய்க்கால் குதிரை, The Chase, FIR ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: வடிவேலுக்கு எண்ட் கார்டு போட்டது ஜெயலலிதாவா?? உண்மையை உடைத்த மூத்த பத்திரிக்கையாளர்…
இந்நிலையில், உடல் அழகு அப்படியே தெரியும் படியான உடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.