Categories: Entertainment News

மூட வேண்டியத முதல்ல மூடும்மா!….மாடர்ன் டிரெஸ்ஸில் மூடேத்திய ரைசா….

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் ஜோடி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. முதல் சீசனில் ஆரவ்-ஓவியா, இரண்டாம் சீசனில் மகத்-யாஷிகா, மூன்றாம் சீசனில் கவின்-லாஸ்லியா ஆகிய காதலர்கள் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

raiza wilson

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் பாகத்தில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரைசா வில்சன் அடிக்கடி ஹரீஸ் கல்யாணுடன் கிசு கிசுக்கப்பட்டு வந்தார்.

மேடைகளில் ஓப்பனாக ஹாரிஸ் கல்யாண் மீது க்ரஷ் இருப்பதாக ரைசா கூறியிருக்கிறார். ஹரீஸுடன் அவர் இணைந்து நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.

இதையும் படிங்க: நடுவுல மட்டும் கொஞ்சம் டிரெஸ்!… குனிஞ்சி காட்டி குதூகலப்படுத்திய ரகுல் ப்ரீத் சிங்….

அதன்பின் தனுஷு ராசி நேயர்களே, வர்மா ஆகிய படங்களில் நடித்தார். மேலும், விஷ்ணு விஷாலுடன் FIR படத்திலும் நடித்தார். இப்படம் சமீபத்தில் வெளியானது. ஒருபக்கம், கிளாமராக போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், மாடர்ன் உடையில் மாராப்பை மூடாமல் முன்னழகை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Published by
சிவா