More
Categories: Entertainment News

பாத்ரூம்ல பண்ற வேலையா இது!…ரைசா வில்சனின் ஹாட் கிளிக்ஸ்…

சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் ரைசா வில்சன். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளானார்.

Advertising
Advertising

அந்த படத்திற்கு பின் தனுசு ராசி நேயர்களே, பாலாவின் இயக்கத்தில் உருவான வர்மா, FIR ஆகிய படங்களில் நடித்தார். The Chase என்கிற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.இப்படம் இன்னும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: “ரஜினியை நடிக்க வச்சா நான் மாட்டிக்குவேன்”.. ஒரு வழியாக உண்மையை உடைத்த மணிரத்னம்

தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், பாத்ரூமில் கவர்ச்சியான உடையில் அவர் செல்பி எடுக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா

Recent Posts