தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து பேன் இண்டியா நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத்சிங். இவர் டெல்லியில் பிறந்து வளர்ந்த பஞ்சாபி சிங் குடும்பத்தை சேர்ந்தவர்.

டெல்லியில் கல்லூரி படிப்பை முடித்தார். 2020க்கு பின் இவரின் குடும்பம் ஹைதராபாத்துக்கு இடம் பெயர்ந்தது. மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் இருந்ததால் அதில் நுழைந்தார். அப்படியே தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார்.

முதலில் கன்னட படத்தில்தான் நடித்தார். அதன்பின் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.

தமிழில் இவர் நடித்த திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே, தெலுங்கில் அதிக படங்களில் நடிக்க துவங்கினார்.

இந்நிலையில், வாழைத்தண்டு தொடையை காட்டி கடற்கரையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

