Categories: Entertainment News

வெள்ளை பனியாரம் போல கும்முன்னு இருக்க!.. திறந்து காட்டி விருந்து வைக்கும் ரகுல் ப்ரீத் சிங்…

தெலுங்கு சினிமாவில் அதிக படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். சில கன்னட மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் நடித்த தெலுங்கு படங்கள் ஹிட் அடிக்கவே அங்கேயே தொடர்ந்து நடித்தார்.

rakul

தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே, தேவ், ஸ்பைடர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயனுடன் அயலான் மற்றும் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.

எப்படியாவது மார்க்கெட்டை தக்க வைப்பதற்காக விதவிதமான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: 60 வயசு வரை நீங்க ஹீரோவா நடிச்சா…உங்களுக்கு மாமியாரா நடிக்கிறேன்…கெத்து காட்டிய நடிகை..!

இந்நிலையில், கவர்ச்சி உடையை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

rakul
Published by
சிவா