Connect with us
rakul preet

Entertainment News

கொன்னுட்ட போ!…வேற லெவல் லுக்கில் ரகுல் ப்ரீத் சிங்…வைரல் புகைப்படங்கள்….

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் அதிகம் நடித்தது தெலுங்கு திரைப்படங்களில்தான். தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் அவை ஹிட் படங்களாக அமையவில்லை.

raku

டெல்லியில் பிறந்த வளர்ந்த ரகுல் ப்ரீத் சிங் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அப்படியே சினிமாவுக்கு வந்தவர். அதன்பின் இவரின் குடும்பம் ஹைதராபாத் மற்றும் மும்பைக்கு இடம் பெயர்ந்தது.

raku

சமீபகாலமாக பாலிவுட்டில் அதிக படங்களில் இவர் நடித்து வருகிறார். ஒருபக்கம், பாலிவுட் நடிகைகள் போல படுகவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு தனக்கான வாய்ப்புகளை தக்கவைக்க முயற்சி செய்து வருகிறார்.

raku

இந்நிலையில், ரகுல் ப்ரீத் சிங்கின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: எங்க போனாலும் அத மூட மாட்டேன்!…ஷாலு ஷம்முவை ஜூம் பண்ணி பார்க்கும் புள்ளிங்கோ

raku

raku

google news
Continue Reading

More in Entertainment News

To Top