இது குட்டிப்பாப்பா டிரெஸ் ஆச்சே!.. அசிங்கமா காட்டி அதிரவைக்கும் ரகுல்ப்ரீத் சிங்...
டெல்லியில் பிறந்து வளர்ந்து கன்னட திரைப்படத்தில் நடிக்க துவங்கி பின் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் ரகுல்ப்ரீத் சிங்.
அது ஏனோ தமிழில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை. ஏறக்குறைய இவர் நடித்த எல்லா திரைப்படங்களுமே தோல்விப்படங்கள்தான். தெலுங்கில் அதிக திரைப்படங்களில் நடித்த ரகுல்ப்ரீத் சிங் தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும், பாலிவுட் தயாரிப்பாளர் ஜக்கி பக்னானியை காதலித்து வருகிறார். அதோடு, மிகவும் குட்டையான உடைகளில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: சிவாஜிக்கு பயந்து பின் வாசல் வழியாக ஓடிய விஜய்… அதுக்கப்புறம் நடந்ததுதான் ஹைலைட்…
இந்நிலையில், சின்ன பப்பா போல உடையணிந்து தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களி குஷிப்படுத்தியுள்ளார்.