Home > Entertainment > அப்படியே கண்ணுல ஒத்திக்கலாம்!.. ஹாட்டான லுக்கில் சுண்டி இழுக்கும் ரகுல் ப்ரீத் சிங்...
அப்படியே கண்ணுல ஒத்திக்கலாம்!.. ஹாட்டான லுக்கில் சுண்டி இழுக்கும் ரகுல் ப்ரீத் சிங்...
by சிவா |

X
rakul preet
பேன் இண்டியாக நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். கன்னட படத்தில் நடிக்க துவங்கி பின்னர் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
அதேநேரம் அதிகமாக இவர் நடித்தது தெலுங்கு திரைப்படத்தில்தான். தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் இவர்.
தற்போது ஹிந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியை காதலித்து வருகிறார்.
அதோடு, பாலிவுட் நடிகைகள் போலவே கிளுகிளுப்பு உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், சுடிதாரில் அழகாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

rakul
Next Story