அந்த மாலத்தீவே மயங்கி போயிடும்!...உள்ளாடையுடன் சன் பாத் போடும் ரகுல்ப்ரீத் சிங்...

rakul
தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் ரகுல் ப்ரீத்சிங். இவர் டெல்லியில் பிறந்து வளர்ந்த பஞ்சாபி சிங் குடும்பத்தை சேர்ந்தவர்.
டெல்லியில் கல்லூரி படிப்பை முடித்தார். 2020க்கு பின் இவரின் குடும்பம் ஹைதராபாத்துக்கு இடம் பெயர்ந்தது. மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் இருந்ததால் அதில் நுழைந்தார். அப்படியே தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார்.
இதையும் படிங்க: அழகு கூடிக்கிட்டே போகுது!…புன்னகை அரசியின் க்யூட் கிளிக்ஸ் இதோ!…

rakul
தமிழில் சில திரைப்படங்களில் நடித்து பார்த்தார். ஆனால், நடித்த திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே, தெலுங்கில் அதிக படங்களில் நடிக்க துவங்கினார். தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.

rakul
அதோடு, கிளுகிளுப்பான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு தான் ஒரு கவர்ச்சி குயின் என ரசிகர்களுக்கு நிரூபித்து வருகிறார்.

rakul
இந்நிலையில், மாலத்தீவில் உள்ளாடையுடன் ஜாலியாக சூரிய குளியல் போடும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

rakul