உன்ன பாத்து பாத்து ஏங்கி போயிட்டோம்!...‘வி’ சேப்ல திறந்து காட்டும் ரகுல் ப்ரீத் சிங்....
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து பேன் இண்டியா நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் ரகுல்ப்ரீத் சிங்.
தமிழில் பல வருடங்களுக்கு முன்பே இவர் நடிக்க துவங்கினார். ஆனால் அவர் நடித்த திரைப்படங்கள் வெற்றிபெறவில்லை. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார். அவ்வப்போது தமிழ் திரைப்படங்களில் நடிப்பார்.
ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே என அவர் நடித்த திரைப்படங்கள் மூலம் அவரால் ரசிகர்களை கவரமுடியவில்லை.
இதையும் படிங்க: பார்த்திபனுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய நஷ்டம்… ஏவிஎம் செய்த கைமாறு… ஆனா நீங்க நினைக்குற மாதிரி இல்ல…
ஆனால்,தெலுங்கில் பல படங்களில் நடித்து அங்கு மார்க்கெட்டை பிடித்துள்ளார். தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.
ஒருபக்கம், படுகவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், வழக்கம்போல் கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.