Connect with us
rakul

Entertainment News

உத்து பாத்தா கிறுகிறுன்னு வருது!..பிட்டு துணியில் மறச்ச ரகுல்ப்ரீத் சிங்…

கன்னட சினிமாவில் நடிக்க துவங்கி தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் வரை சென்றவர் ரகுல் ப்ரீத் சிங். இந்திய நடிகை மற்றும் மாடலாக வலம் வருகிறார்.இவர் டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். இவர் பஞ்சாபி சிங் குடும்பத்தை சேர்ந்தவர். இவரின் அப்பா ஒரு ராணுவ அதிகாரி.

rakul

டெல்லியில் கல்லூரி படிப்பை முடித்தார். 2020க்கு பின் இவரின் குடும்பம் ஹைதராபாத்துக்கு இடம் பெயர்ந்தது. மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் இருந்ததால் அதில் நுழைந்தார்.

rakul

முதலில் கன்னட படத்தில்தான் நடித்தார். அதன்பின் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.

rakul

rakul

தமிழில் இவர் நடித்த திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே, தெலுங்கில் அதிக படங்களில் நடிக்க துவங்கினார்.

rakul

rakul

அங்கு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் முக்கிய வேடத்தில் இவர் நடித்து வருகிறார்.

rakul

rakul

ஒருபக்கம், அரைகுறை உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு தனக்கான மார்க்கெட்டை தக்க வைத்து வருகிறார்.

rakul

raku

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

rakul

rakul

google news
Continue Reading

More in Entertainment News

To Top