Home > Entertainment > உன்ன பாத்தாலே உடம்பு சூடாகிடும்!..பளிங்கு தொடையை காட்டும் ரகுல் ப்ரீத் சிங்...
உன்ன பாத்தாலே உடம்பு சூடாகிடும்!..பளிங்கு தொடையை காட்டும் ரகுல் ப்ரீத் சிங்...
by சிவா |

X
rakul preet singh
தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத்சிங். இவர் டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். இவர் பஞ்சாபி சிங் குடும்பத்தை சேர்ந்தவர். இவரின் அப்பா ஒரு ராணுவ அதிகாரி.
டெல்லியில் கல்லூரி படிப்பை முடித்தார். 2020க்கு பின் இவரின் குடும்பம் ஹைதராபாத்துக்கு இடம் பெயர்ந்தது. மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் இருந்ததால் அதில் நுழைந்தார்.
முதலில் கன்னட படத்தில்தான் நடித்தார். அதன்பின் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.

rakul
தமிழில் இவர் நடித்த திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே, தெலுங்கில் அதிக படங்களில் நடிக்க துவங்கினார்.

rakul
ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

rakul
Next Story